பாடல் #2250
சத்தமா துதிப்போம்
🔤 Satthamaa Thuthippom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்தமா துதிப்போம் சாத்தானை மிதிப்போம் இயேசுவின் நாமத்தினால் - 2 இயேசுவின் நாமத்தினால் இயேசுவின் இரத்தத்தினால் இயேசுவின் வார்த்தையினால் இயேசுவின் சக்தியினால் மின்னலைப் போல சாத்தான் கீழே விழுந்தானே - 2 விழுந்து போன சாத்தான் இனிமேல் நிற்க முடியாது - 2 வானத்திலும் பூமியிலும் அதிகாரம் தந்தாரே - 2 ஒன்றுமே நம்மை சேதப்படுத்த முடியாது - 2 ஒருவழியாய் வந்த துன்பம் ஏழுவழியாய் ஓடிவிடும் - 2 உலகில் இருக்கும் சாத்தானை விடவும் நம் இயேசு பெரியவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthamaa Thuthippom Saatthaanai Mithippom Yesuvin Naamatthinaal - 2 Yesuvin Naamatthinaal Yesuvin Ratthatthinaal Yesuvin Vaartthaiyinaal Yesuvin Sakthiyinaal Minnalaip Pola Saatthaan Keezhae Vizhunthaanae - 2 Vizhunthu Pona Saatthaan Inimael Nirka Mutiyaathu - 2 Vaanatthilum Poomiyilum Athikaaram Thanthaarae - 2 Onrumae Nammai Saedhappatuttha Mutiyaathu - 2 Oruvazhiyaay Vandha Thunbam Aezhuvazhiyaay Otivitum - 2 Ulakil Irukkum Saatthaanai Vidavum Nam Yesu Periyavarae - 2