பாடல் #2249
சங்கீதப்பாட்டு
🔤 Sangkeedhappaattu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சங்கீதப்பாட்டு - அது தாவீதின் பாட்டு சாலமோன் பாடினான் உன்னதப் பாட்டு எத்தனையோ பாட்டு அதை எல்லாம் நிப்பாட்டு இயேசுவின் செல்லப்பிள்ளை பாடுகின்ற பாட்டு அது ஸ்தோத்திரப்பாட்டு - என் இயேசென்னும் பாட்டு எரிகோவின் கோட்டை தகர்த்ததும் ஒரு பாட்டு இயேசென்னும் மந்திரம் சொல்லி அவர்கள் பாடின பாட்டு யோசுவா என்னும் பக்தன் பாட்டது (2) என் பாட்டு தனிப்பாட்டு எல்லோர்க்கும் சந்தோஷம் தரும் பாட்டு சிறைச்சாலைக் கதவை திறந்ததும் ஒரு பாட்டு சீலாவும் பவுலும் அன்று பாடின அந்தப் பாட்டு சிங்கார பாட்டு அது சீயோனின் பாட்டு சந்தோஷம் தரும் பாட்டு எந்நாளும் சத்திய வேதப்பாட்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sangkeedhappaattu - Athu Thaaveethin Paattu Saalamon Paatinaan Unnathap Paattu Etthanaiyo Paattu Athai Ellaam Nippaattu Yesuvin Sellappillai Paatukindra Paattu Athu Sthotthirappaattu - En Yesennum Paattu Erikovin Kottai Thakartthathum Oru Paattu Yesennum Manthiram Solli Avarkal Paatina Paattu Yosuvaa Ennum Pakthan Paattathu (2) En Paattu Thanippaattu Ellorkkum Santhosham Tharum Paattu Siraichsaalaik Kathavai Thirandhathum Oru Paattu Seelaavum Pavulum Anru Paatina Andhap Paattu Singkaara Paattu Athu Seeyonin Paattu Santhosham Tharum Paattu Ennaalum Satthiya Vaedhappaattu