பாடல் #2232
கொல்கொதா மேட்டினிலே
🔤 Kolkothaa Maettinilae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொல்கொதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் பாவத்தின் சன்மானமான என் சாபத்தைநீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன் என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் - 2 மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன் மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் - 2 தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolkothaa Maettinilae Sinthineer Um Thooya Rattham Paavatthin Sanmaanamaana En Saabatthaineeraaga Aertrathellaam Kotu Paadhakan Enakkaaga Vaa En Kalvaari Naayakaa Un Kirupai Pozhinthidavaa Vaa Karunaiyin Thirukkumaraa Un Anpaal Anaitthidavaa Andha Azhaku Devanae Umathu Saayalai Ennilum Ututthidavaa En Paavatthaal Devanae Ummaith Thuranthaen En Meerudhalaal Veenaaga Kettalainthaen - 2 Maayai Athin Mayakkatthinaal Vazhidhappi Seerazhinthaen En Thurogamae Veliyae Solli Oppukkontaen Mananthirunthiyae Yesuvotinaitthukkontaen - 2 Theyvatthin Mannippinaal Netunal Vaazhvu Perraen