பாடல் #2229
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
🔤 Kontaatuvom Naam Kontaatuvom
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவை – 4 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4 சந்தோஷமே இனி சந்தோஷமே சந்தோஷம் என் வாழ்விNலே -4 துக்கமில்லை இனி துயரமில்லை ஆனந்தம் என் வாழ்விலே – 4 வியாதியில்லை இனி வருத்தமில்லை ஆரோக்கியம் என் வாழ்விலே-4 மகிழ்ச்சியே ஓ மகிழ்ச்சியே மகிழ்ச்சி என் வாழ்விலே – 4 அழுகையில்லை இனி அலரில்லை ஆறுதல் என் வாழ்விலே – 4 கண்ணீரில்லை இனி கவலையில்லை மகிழ்ச்சி என் வாழ்விலே – 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kontaatuvom Naam Kontaatuvom Kontaatuvom Yesuvai – 4 Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa – 4 Santhoshamae Ini Santhoshamae Santhosham En VaazhviNlae -4 Thukkamillai Ini Thuyaramillai Aanandham En Vaazhvilae – 4 Viyaathiyillai Ini Varutthamillai Aarokkiyam En Vaazhvilae-4 Makizhchsiyae O Makizhchsiyae Makizhchsi En Vaazhvilae – 4 Azhukaiyillai Ini Alarillai Aarudhal En Vaazhvilae – 4 Kanneerillai Ini Kavalaiyillai Makizhchsi En Vaazhvilae – 4