பாடல் #2228
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
🔤 Kontaatuvom Kontaatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொண்டாடுவோம் (2) கொண்டாடுவோம் கர்த்தா ன் வெற்றியை இன்றும் இயேசு பராக்கிரமம் செய்கிறார் (3) கொண்டாடுவோம் கர்த்தரின் வெற்றியை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kontaatuvom (2) Kontaatuvom Kartthaa N Verriyai Inrum Yesu Paraakkiramam Seykiraar (3) Kontaatuvom Karttharin Verriyai