பாடல் #2226
கொண்டாடு கொண்டாடு
🔤 Kontaatu Kontaatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4 கைகள் கொட்டியே தாளம் தட்டியே கர்த்தர் நாமம் பாடிடு – 4 பார்வோன் சேனையை கடலில் அழித்தவர் கர்த்தர் ஜெயத்தை பாடிடு சாத்தான் சேனையை சிலுவையில் ஜெயித்தவர் மீட்பர் ஜெயத்தை பாடிடு மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராட்டம் நமக்கு இல்லையே வானமண்டல பொல்லாத ஆவிகள் நம்மை ஜெயிப்பதில்லை தேவன் தந்திட்ட சர்வ ஆயதம் கையில் ஏந்திடுவோம் பிசாசின் தந்திர வலையை அறுத்து ஜெபத்தில் ஜெயித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kontaatu Kontaatu Manamakizhnthu Kontaatu Karttharin Jeyatthai Kontaatu – 4 Kaigal Kottiyae Thaalam Thattiyae Kartthar Naamam Paatitu – 4 Paarvon Saenaiyai Katalil Azhitthavar Kartthar Jeyatthai Paatitu Saatthaan Saenaiyai Siluvaiyil Jeyitthavar Meetpar Jeyatthai Paatitu Maamsatthotum Ratthatthotum Poraattam Namakku Illaiyae Vaanamandala Pollaadha Aavigal Nammai Jeyippathillai Devan Thanthitta Sarva Aayatham Kaiyil Aenthituvom Pisaasin Thanthira Valaiyai Arutthu Jebatthil Jeyitthituvom