பாடல் #2225
கொடும் பாவங்கள் மன்னித்தவர்
🔤 Kotum Paavanggal Mannitthavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கொடும் பாவங்கள் மன்னித்தவர் குறைகள் நீக்க வல்லவரல்லோ? மரணத்தினின் றெடுத்தவர் மனசஞ்சலம் நீக்கிடாரோ? நம்புவேன் தருவார் இன்றே மட்டெம்மைக் காத்தாரல்லோ? நம்புவேன் தருவார் ரத்தத்தால் எமை மீட்டாரல்லோ? 2. குமாரனைத் தந்தென்னை மீட்டார் "கொடுப்பேன் கேள் என் நாமத்தாலே வேண்டும் நன்மை யாவும்" என்றனர் தூண்டும் ஆவியால் செப்பினாரே. 3. என் பிதா எந்தன் தேவை எல்லாம் யேசுவின் மூலம் ரூடவ்ந்திடுவார் துன்பம் கஷ்டம் கவலையெல்லாம் அன்புடன் அவர் நீக்கிடுவார். 4. ஆத்துமா தேகம் ஆவியோடும் ஆளும் கர்த்தரைப் போற்றுவோமே பிதா சுதன் ஆவியானோர்க்கும் பிரிய தோத்திரம் என்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kotum Paavanggal Mannitthavar Kuraigal Neekka Vallavarallo? Maranatthinin Retutthavar Manasanjjalam Neekkitaaro? Nampuvaen Tharuvaar Inrae Mattemmaik Kaatthaarallo? Nampuvaen Tharuvaar Ratthatthaal Emai Meettaarallo? 2. Kumaaranaith Thanthennai Meettaar "kotuppaen Kael En Naamatthaalae Vaentum Nanmai Yaavum" Endranar Thoontum Aaviyaal Seppinaarae. 3. En Pithaa Endhan Thaevai Ellaam Yaesuvin Moolam Roodavnthituvaar Thunbam Kashtam Kavalaiyellaam Anpudan Avar Neekkituvaar. 4. Aatthumaa Thaegam Aaviyotum Aalum Karttharaip Porruvomae Pithaa Sudhan Aaviyaanorkkum Piriya Thotthiram Enrumae