பாடல் #2224
கொஞ்சும் கிளி பேசுமே உந்தன்
🔤 Konjsum Kili Paesumae Undhan
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்சும் கிளி பேசுமே உந்தன் அன்பை கூவும் குயில் பாடுமே கல்வாரி அன்னை எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல் விந்தைக் கிறிஸ் இயேசுவே - உம்மைக் காண கண்கள் ஏங்குதே தந்தையே உம் அன்பைப் பாட எந்தன் நெஞ்சம் ஏங்குதே வேடன் விரித்த வலைளில் சிக்கி பரிதவிக்கும் கலை மானப் போல் சாத்தானின் பிடியில் இருந்து என்னை மீட்ட ரட்சகனே - விந்தைக் கிறிஸ் இயேசுவே சிறகொடிந்த பறவையைப் போல நம்பிக்கையை இழந்த போது என்னைக் கரம் பிடித்தவரே என்றும் தாங்கி நிற்பவரே - விந்தைக் கிறிஸ் இயேசுவே திசை மாறிய கப்பல் போலே சீர்குலைந்து தவிக்கும் போது வழிகாட்டும் கலங்கரை விளக்காய் வாழ்வு தந்த நாயகனே - விந்தைக் கிறிஸ் இயேசுவே நாதியில்லை என்று சொல்லி பாதியில் கைவிட்டது சொந்தம் ஆதியில் உம் அநாதி சிநேகம் அதுவே என் நித்திய பந்தம் ஆண்டவரே நீர் என் சொந்தம் - விந்தைக் கிறிஸ் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjsum Kili Paesumae Undhan Anpai Koovum Kuyil Paatumae Kalvaari Annai Etthanaiyo Meerudhal Yesuvae Aarudhal Vinthaik Kiris Yesuvae - Ummaik Kaana Kankal Aengkuthae Thanthaiyae Um Anpaip Paada Endhan Nenjjam Aengkuthae Vaedan Virittha Valailil Sikki Paridhavikkum Kalai Maanap Pol Saatthaanin Pitiyil Irunthu Ennai Meetta Ratsakanae - Vinthaik Kiris Yesuvae Sirakotindha Paravaiyaip Pola Nampikkaiyai Izhandha Pothu Ennaik Karam Pititthavarae Enrum Thaangki Nirpavarae - Vinthaik Kiris Yesuvae Thisai Maariya Kappal Polae Seerkulainthu Thavikkum Pothu Vazhikaattum Kalanggarai Vilakkaay Vaazhvu Thandha Naayakanae - Vinthaik Kiris Yesuvae Naathiyillai Enru Solli Paathiyil Kaivittathu Sondham Aathiyil Um Anaathi Sinaegam Athuvae En Nitthiya Pandham Aandavarae Neer En Sondham - Vinthaik Kiris Yesuvae