பாடல் #2223
கொஞ்சி கொஞ்சி பேசி என் மனதை
🔤 Konjsi Konjsi Paesi En Manathai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்சி கொஞ்சி பேசி என் மனதை மயக்கிய கோமகனே எங்கள் குல தெய்வமே (4) எபிநேசரே எங்கள் எபிநேசரே இம்மட்டும் உதவின எபிநேசரே யேகோவா யீரே! (4) எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே - எனக்கு எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே எல்ஷடாய் என்னும் நாமம் உள்ளவரே எல்லாவற்றையும் செய்ய வல்லவரே எல்ரோயி என்னும் நாமம் கொண்டவரே நீரே எங்களின் கண்ணீரை காண்பவரே உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே யேகோவா ஷம்மா என் இரட்சகரே என்றென்றும் என்னோடு இருப்பவரே யேகோவா ஷாலோம் என் சமாதானமே என் இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே யேகோவா ருபா நீரே என் மேய்ப்பர் இனி என்ன வேண்டும் என் வாழ்வினிலே இதற்கு இனி ஏது இந்த உலகினிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjsi Konjsi Paesi En Manathai Mayakkiya Komakanae Enggal Kula Theyvamae (4) Epinaesarae Enggal Epinaesarae Immattum Udhavina Epinaesarae Yaekovaa Yeerae! (4) Ellaavarraiyum Paatthuk Kolveerae - Enakku Ellaavarraiyum Paatthuk Kolveerae Unnai Ninaikkaiyil Thinam Thinam Manam Urukip Pokuthae Kanavilum En Ninaivilum Un Uruvam Theriyuthae Elshataay Ennum Naamam Ullavarae Ellaavarraiyum Seyya Vallavarae Elroyi Ennum Naamam Kondavarae Neerae Enggalin Kanneerai Kaanpavarae Unnai Ninaikkaiyil Thinam Thinam Manam Urukip Pokuthae Kanavilum En Ninaivilum Un Uruvam Theriyuthae Yaekovaa Shammaa En Iratsakarae Enrenrum Ennotu Iruppavarae Yaekovaa Shaalom En Samaathaanamae En Yesuvae Ummaal Ellaam Kootumae Yaekovaa Rupaa Neerae En Maeyppar Ini Enna Vaentum En Vaazhvinilae Idharku Ini Aethu Indha Ulakinilae