பாடல் #2221
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
🔤 Konjjatthil Unmaiyaay Irunthaal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத்திற் கதிகாரியாய் மாற்றுவேன் என்ற என் நேசரே நீர் என்னையும் மாற்றிடுமே வாழ்வில் நேரும் போராட்டங்கள் தாக்கும் பல துன்பங்கள் - 2 அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமே உன்னத பெலன் தாருமே சோர்பிலாது ஜெபித்திட சலிப்பில்லாது உழைத்திட - 2 உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமே உன்னத பெலன் தாருமே மரணம் என்னை சந்திக்கும் நாள் வரையும் உண்மையாய் உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே உன்னத கிருபை தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjjatthil Unmaiyaayirunthaal Anaegatthir Kathikaariyaay Maarruvaen Endra En Naesarae Neer Ennaiyum Maarritumae Vaazhvil Naerum Poraattanggal Thaakkum Pala Thunbanggal - 2 Atthanaiyum Sakitthida Neer Pelan Thaarumae Unnatha Pelan Thaarumae Sorpilaathu Jepitthida Salippillaathu Uzhaitthida - 2 Utthamamaay Vaazhnthida Neer Pelan Thaarumae Unnatha Pelan Thaarumae Maranam Ennai Santhikkum Naal Varaiyum Unmaiyaay Utthamamaay Jeevikka Neer Kirupai Thaarumae Unnatha Kirupai Thaarumae