பாடல் #2211
கேளும் யேசுஸ்வாமி நான் வந்தேன்
🔤 Kaelum Yaesusvaami Naan Vanthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கேளும் யேசுஸ்வாமி நான் வந்தேன் தேற்றிடும். 2. திரு ரத்தத்தாலே என் பாவம் நீக்கிடும். 3. உந்தன் சாயலாக சுத்தாங்கம் பண்ணுவீர். 4. ஜீவன் விட்டதாலே என் மீட்பர் நம்புவேன். 5. சாட்சி சொல்வேன் யேசு என்பாவம் மன்னித்தார். 6. படைப்பேன் என் ஜீவன் நீர் மாண்டீர் எனக்காய் 7. உந்தன் வேலை செய்வேன் நீர் மீட்டு ரட்சித்தீர். 8. அடியேனைக் காரும் நீரே என் நம்பிக்கை. 9. ஸ்தோத்ரம் யேசு நாதா நீர் என்னை நேசித்தீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kaelum Yaesusvaami Naan Vanthaen Thaerritum. 2. Thiru Ratthatthaalae En Paavam Neekkitum. 3. Undhan Saayalaaga Sutthaanggam Pannuveer. 4. Jeevan Vittathaalae En Meetpar Nampuvaen. 5. Saatsi Solvaen Yaesu Enpaavam Mannitthaar. 6. Pataippaen En Jeevan Neer Maanteer Enakkaay 7. Undhan Vaelai Seyvaen Neer Meettu Ratsittheer. 8. Atiyaenaik Kaarum Neerae En Nampikkai. 9. Sthothram Yaesu Naathaa Neer Ennai Naesittheer.