பாடல் #2201
கூடி மீட்பர் நாமத்தில்
🔤 Kooti Meetpar Naamatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூடி மீட்பர் நாமத்தில் அவர் பாதம் பணிவோம் யேசுவை இந் நேரத்தில் கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்! நல் மீட்பர் கிருபாசனம்! கண்டடைவோம் தரிசனம் இன்ப இன்ப ஆலயம்! இரண்டு மூன்று பேர் ஒன்றாய் கெஞ்சும் போது வருவார் வாக்குப் போல தயவாய் ஆசீர்வாதம் தருவார் --- ஆ! இன்ப சொற்பப் பேராய்க் கூடினும் கேட்பதெல்லாம் தருவார் வாக்குப்படி என்றைக்கும் யேசு நம்மோடிருப்பார் --- ஆ! இன்ப வாக்கை நம்பி நிற்கிறோம், அருள் கண்ணால் பாருமேன் காத்துக் கொண்டிருக்கிறோம், வல்ல ஆவி வாருமேன் --- ஆ! இன்ப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kooti Meetpar Naamatthil Avar Paadham Panivom Yaesuvai In Naeratthil Kantaanandham Ataivom Aa! Inba, Inba Aalayam! Nal Meetpar Kirupaasanam! Kandataivom Tharisanam Inba Inba Aalayam! Irantu Moonru Paer Onraay Kenjsum Pothu Varuvaar Vaakkup Pola Thayavaay Aaseervaadham Tharuvaar --- Aa! Inba Sorpap Paeraayk Kootinum Kaetpathellaam Tharuvaar Vaakkuppati Enraikkum Yaesu Nammotiruppaar --- Aa! Inba Vaakkai Nampi Nirkirom, Arul Kannaal Paarumaen Kaatthuk Kontirukkirom, Valla Aavi Vaarumaen --- Aa! Inba