பாடல் #220
செயல்படுவேன் செயல்படுவேன்
🔤 Seyalpatuvaen Seyalpatuvaen
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செயல்படுவேன் செயல்படுவேன் இயேசுவுக்காய் நான் செயல்படுவேன் கிறிஸ்து இயேசுவுக்காய் நல்ல போர்ச் சேவகனாய் தீங்கு அனுபவிப்பேன் உண்மை மனதோடு செயல்படுவேன் உணர்வுள்ள ஆவியோடு செயல்படுவேன் உற்சாக ஆவியோடு உன்னதர் இயேவுக்காய் இன்றே செயல்படுவேன் வாலிபர் அழிகின்றார் செயல்படுவேன் பரிசுத்த ஆவியால் செயல்படுவேன் தடைகளை உடைத்திடுவோம் சாத்தானை வென்றிடுவோம் வெற்றி நிச்சயமே ஒற்றுமை மனதோடு செயல்படுவேன் வேற்றுமை அகற்றி செயல்படுவேன் ஒரு மன ஆவியோடு இன்றே செயல்படுவேன் இந்தியா இயேசுவுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seyalpatuvaen Seyalpatuvaen Yesuvukkaay Naan Seyalpatuvaen Kiristhu Yesuvukkaay Nalla Porch Saevakanaay Theengku Anubavippaen Unmai Manathotu Seyalpatuvaen Unarvulla Aaviyotu Seyalpatuvaen Ursaaga Aaviyotu Unnathar Yevukkaay Inrae Seyalpatuvaen Vaalibar Azhikinraar Seyalpatuvaen Parisuttha Aaviyaal Seyalpatuvaen Thataigalai Utaitthituvom Saatthaanai Venrituvom Verri Nicchayamae Orrumai Manathotu Seyalpatuvaen Vaerrumai Agarri Seyalpatuvaen Oru Mana Aaviyotu Inrae Seyalpatuvaen Inthiyaa Yesuvukkae