பாடல் #2198
கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம்
🔤 Kootaaram Athu Devanin Vaasasthalam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூடாரம் அது தேவனின் வாசஸ்தலம் கூடாரம் அது தேவ பிரசன்னத்தின் நிழலாட்டம் திசையெங்கிலும் அது பரவிடும் திருச்சபை விரைந்தே பெருகிடும் தேவனின் ஜனத்தால் நிரம்பிடும் 1. அதன் திரைகள் நீண்டு விரியட்டும் அதன் முனைகள் ஆழம் செல்லட்டும் அகன்று ஆல்போல் தழைக்கட்டும் அனைவரும் வந்தங்கு ஒதுங்கட்டும் வானுலக ஆட்சியை விளம்பட்டும் 2. கடலதின் நீராய் திரளட்டும் சுடர்விடும் ஒளியாய் வீசட்டும் ஜாதிகள் தேவனைப் பணியட்டும் சத்தியம் உலகை அசைக்கட்டும் சத்துவம் அதனால் அதிரட்டும் 3. விசுவாசக் குடும்பங்கள் பலுகட்டும் தம் சொந்த ஜனத்தை மீட்கட்டும் இளைஞர்கள் எழுந்து செல்லட்டும் சுவிசேஷம் அகிலத்தை வெல்லட்டும் ஆண்டவர் மகிமை பெருகட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kootaaram Athu Devanin Vaasasthalam Kootaaram Athu Thaeva Pirasannatthin Nizhalaattam Thisaiyengkilum Athu Paravitum Thirucchapai Virainthae Perukitum Devanin Janatthaal Nirampitum 1. Adhan Thiraigal Neentu Viriyattum Adhan Munaigal Aazham Sellattum Aganru Aalpol Thazhaikkattum Anaivarum Vandhangku Othunggattum Vaanulaka Aatsiyai Vilambattum 2. Katalathin Neeraay Thiralattum Sudarvitum Oliyaay Veesattum Jaathigal Devanaip Paniyattum Satthiyam Ulakai Asaikkattum Satthuvam Adhanaal Athirattum 3. Visuvaasak Kutumbanggal Palugattum Tham Sondha Janatthai Meetkattum Ilainjarkal Ezhunthu Sellattum Suvisaesham Akilatthai Vellattum Aandavar Makimai Perugattum