பாடல் #2185
குனிந்து தூக்கினீரே
🔤 Kuninthu Thookkineerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே எனது விளக்கு எரியச் செய்தீர் இரவை பகலாக்கினீர் எரிந்து கொண்டிருப்பேன் இரவு பகலாய் என் ஜீவன் பிரியும் வரை (உமது வருகை வரை) எரிந்து கொண்டே இருப்பேன் எப்போதுமே உமக்காய் உமது வருகை வரை எரிந்து கொண்டே இருப்பேன் சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே மதில்களை தாண்டிடுவேன் புகழ்ந்து நான் பாடுவேன் உம்மை நான் துதிப்பேன் நற்செய்தி முழங்கிடுவேன் புகழ்ந்து நான் பாடுவேன் உம்மை நான் துதித்திடுவேன் நற்செய்தி முழங்கிடுவேன் புகழ்ந்து நான் பாடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuninthu Thookkineerae Periyavanaakkineerae Umathu Kaarunyatthaal Periyavanaakkineerae Thuyaratthil Kooppittaen Udhavikkaay Katharinaen Azhukural Kaetteeraiyaa Kuninthu Thookkineer Periyavanaakkineer Umathu Kaarunyatthaal Kuninthu Thookkineerae Periyavanaakkineerae Umathu Kaarunyatthaal Periyavanaakkineerae Enathu Vilakku Eriyach Seytheer Iravai Pakalaakkineer Erinthu Kontiruppaen Iravu Pakalaay En Jeevan Piriyum Varai (umathu Varukai Varai) Erinthu Kontae Iruppaen Eppothumae Umakkaay Umathu Varukai Varai Erinthu Kontae Iruppaen Saenaikkul Paaynthaen Undhan Thayavaalae Mathilkalai Thaantituvaen Pugazhnthu Naan Paatuvaen Ummai Naan Thuthippaen Narseythi Muzhangkituvaen Pugazhnthu Naan Paatuvaen Ummai Naan Thuthitthituvaen Narseythi Muzhangkituvaen Pugazhnthu Naan Paatuvaen.