பாடல் #2184
குதூகலம் கொண்டாட்டமே
🔤 Kuthoogalam Kontaattamae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/4
⏱️ Tempo: 142 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அன்பரின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான தேவன் அச்சாரமானார் அதிசயம் அதிசயமே வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம் எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார் ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuthoogalam Kontaattamae En Yesuvin Sannithaanatthil Aanandham Aanandhamae En Anbarin Thiruppaadhatthil Paavamellaam Parandhathu Noykalellaam Theerndhathu Yesuvin Ratthatthinaal Kiristhuvukkul Vaazhvu Kirupaiyaal Meetpu Parisuttha Aaviyinaal Thaevaathi Devan Thinamthorum Thangkum Thaevaalayam Naamae Aaviyaana Devan Achsaaramaanaar Athisayam Athisayamae Vallavar En Yesu Vaazha Vaikkum Theyvam Verrimaelae Verri Thanthaar Orumanamaay Kooti Osaannaa Paati Oorellaam Kotiyaerruvom Ekkaala Sattham Thoodharkal Koottam Naesar Varukinraar Orunoti Pozhuthil Maruroobamaavom Makimaiyil Piravaesippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C
C7 F
C
Bb F
F
C F
Dm F Bb
C7
F C7 Bb F
F C F
Dm F Bb
C7
F C7 Bb F
F
C F
Dm F Bb
C7
F C7 Bb F
F C F
Dm F Bb
C7
F C7 Bb F