பாடல் #2177
கீதம் பாடுவோம் யாத்ரை களைப்புப்போக்க
🔤 Keedham Paatuvom Yaathrai Kalaippuppokka
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கீதம் பாடுவோம் யாத்ரை களைப்புப்போக்க கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம் நித்ய பகலில் இருள் இல்லாமலே போம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம். கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரத்தில் அக்கரை சேர்ந்திடுவோம் அலை புயல் அமர நாமெல்லோரும் கூடுவோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம். 2. செய்ய வேண்டிய வேலை யாவும் நாம் செய்வோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம் தெய்வ கிருபை தினம் பெலனளிக்கும் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம். கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரத்தில் அக்கரை சேர்ந்திடுவோம் அலை புயல் அமர நாமெல்லோரும் கூடுவோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம். 3. முசிப்பாறுதல் கண்டடைவோம் நாம் அங்கே கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம் மோட்ச நகரில் கண்ணீர் கம்பலை இல்லை கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம். கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரத்தில் அக்கரை சேர்ந்திடுவோம் அலை புயல் அமர நாமெல்லோரும் கூடுவோம் கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Keedham Paatuvom Yaathrai Kalaippuppokka Konjja Naeratthil Veetu Saervom Nithya Pakalil Irul Illaamalae Pom Konjja Naeratthil Veetu Saervom. Konjja Naeratthil Konjja Naeratthil Akkarai Saernthituvom Alai Puyal Amara Naamellorum Kootuvom Konjja Naeratthil Veetu Saervom. 2. Seyya Vaentiya Vaelai Yaavum Naam Seyvom Konjja Naeratthil Veetu Saervom Theyva Kirupai Thinam Pelanalikkum Konjja Naeratthil Veetu Saervom. Konjja Naeratthil Konjja Naeratthil Akkarai Saernthituvom Alai Puyal Amara Naamellorum Kootuvom Konjja Naeratthil Veetu Saervom. 3. Musippaarudhal Kandataivom Naam Angkae Konjja Naeratthil Veetu Saervom Motsa Nakaril Kanneer Kambalai Illai Konjja Naeratthil Veetu Saervom. Konjja Naeratthil Konjja Naeratthil Akkarai Saernthituvom Alai Puyal Amara Naamellorum Kootuvom Konjja Naeratthil Veetu Saervom.