பாடல் #2175
கீதங்கள் பாடியே போற்றிடுவோம்
🔤 Keedhanggal Paatiyae Porrituvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கீதங்கள் பாடியே போற்றிடுவோம் - சங் கீதங்கள் பாடியே போற்றிடுவோம் - 2 கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்! அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் - 2 அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர் மகிமை படுத்திடுவோம் யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர் உயர்த்தி மகிழ்ந்திடுவோம் அல்லேலூயா - 8 2. இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார் கேடகமும் கிருபையும் பெலனுமானார் மாராவை மதுரமாக்கினார் மாறாத பரிகாரி அவரேயாவார் - 2 3. நீதியின் தேவனை உயர்த்திடுவோம் நித்திய பாதையில் நடத்திடுவோம் நிதம் மாறாத அவர் அன்பினை நாம் சிதறி எங்குமே கூறிடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Keedhanggal Paatiyae Porrituvom - Sang Keedhanggal Paatiyae Porrituvom - 2 Kartthar Periyavar Makaa Unnathar! Avar Thayavai Enniyae Thuthitthituvom - 2 Arpudhanggal Seypavar Parisutthamaanavar Makimai Patutthituvom Yutthatthil Vallavar Iratsippumaanavar Uyartthi Makizhnthituvom Allaelooyaa - 8 2. Isravael Jananggalai Meettu Vanthaar Kaedakamum Kirupaiyum Pelanumaanaar Maaraavai Mathuramaakkinaar Maaraadha Parikaari Avaraeyaavaar - 2 3. Neethiyin Devanai Uyartthituvom Nitthiya Paathaiyil Natatthituvom Nidham Maaraadha Avar Anpinai Naam Sidhari Engkumae Koorituvom - 2