பாடல் #2172
கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி
🔤 Kirismas Naalithae Ellorum Paati
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்மஸ் நாளிதே எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ் நாளிதே மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள் தொழுதிட பிறந்திட்டார் இயேசு குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை தொழுதிட பிறந்திட்டார் இயேசு பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள் துதித்திட பிறந்திட்டார் இயேசு பூலோகம் மகிழ்ந்திட உலகமே துதித்திட பிறந்திட்டார் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirismas Naalithae Ellorum Paati Kontaati Makizhum Kiristhumas Naalithae Maeypparkal Vanangkida Saasthirigal Thozhuthida Piranthittaar Yesu Kutumbanggal Saernthida Yesuvai Thozhuthida Piranthittaar Yesu Paralogam Makizhnthida Thoodharkal Thuthitthida Piranthittaar Yesu Poologam Makizhnthida Ulakamae Thuthitthida Piranthittaar Yesu