பாடல் #2170
கிறிஸ்துவைப் பற்றி நாம் பாடுவோம்
🔤 Kiristhuvaip Parri Naam Paatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிறிஸ்துவைப் பற்றி நாம் பாடுவோம் இவ்வுலகில் அன்பினாலே புலம்பும் ஏழைக்கும் அழுந்தும் ரோகிக்கும் குணமளிக்கின்றார் க்றிஸ்து யேசு. 2. இயேசுவைப் பற்றி நாம் பாடுவோம் இவ்வுலகில் ஜெபத்தினால் மனக்கிலேசத்தினால் வழித் தப்பியோர்கள் மீட்பினை நிச்சயம் பெற்றிடுவார். 3. கிறிஸ்துவை பற்றி நாம் பாடுவோம் இவ்வுலகில் கெம்பீரமாய் மறுபிறப்பினைக் கண்ட ஆத்துமாக்கள் அடைவார் உற்சாகம் கிறிஸ்துவினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kiristhuvaip Parri Naam Paatuvom Ivvulakil Anpinaalae Pulampum Aezhaikkum Azhunthum Rokikkum Kunamalikkinraar Kristhu Yaesu. 2. Yesuvaip Parri Naam Paatuvom Ivvulakil Jebatthinaal Manakkilaesatthinaal Vazhith Thappiyorkal Meetpinai Nicchayam Perrituvaar. 3. Kiristhuvai Parri Naam Paatuvom Ivvulakil Kempeeramaay Marupirappinaik Kanda Aatthumaakkal Ataivaar Ursaagam Kiristhuvinaal