பாடல் #2167
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்
🔤 Kiristhuvukkul Eppozhuthum
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே வெற்றி சிறக்கப் பண்ணினார் (2) எல்லா இடங்களிலும் அவர் வாசனை அறியும் அறிவைத் தந்தார் (2) ஜீவனின் வாசனை என் நேசரின் மார்பில் சாய்வேன் (2) என்னாளுமே எப்போதுமே கிறிஸ்துவினால் வெற்றி உண்டு - இயேசு எமக்குள் வேத வெளிச்சம் நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம் ஜீவனுள்ள தேவன் நமக்குள் - 2 என்றென்றும் ஜீவிக்கின்றார் - 2 மரணமே உன் கூர் எங்கே பாதாளமே ஜெயம் எங்கே என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள் - 2 ஜெயம் தரும் தேவனுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvukkul Eppozhuthum Enggalukkae Verri Sirakkap Panninaar (2) Ellaa Idanggalilum Avar Vaasanai Ariyum Arivaith Thanthaar (2) Jeevanin Vaasanai En Naesarin Maarpil Saayvaen (2) Ennaalumae Eppothumae Kiristhuvinaal Verri Untu - Yesu Emakkul Vaedha Veliccham Naam Ellorum Vaasikkum Nirubam Jeevanulla Devan Namakkul - 2 Enrenrum Jeevikkinraar - 2 Maranamae Un Koor Engkae Paathaalamae Jeyam Engkae En Devanukkae Sthotthiranggal - 2 Jeyam Tharum Devanukkae