பாடல் #2165
கிறிஸ்துவின் ஆட்டுக்குட்டி நான்
🔤 Kiristhuvin Aattukkutti Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிறிஸ்துவின் ஆட்டுக்குட்டி நான் இது என் மகிழ்ச்சி தான் என் நல் மேய்ப்பரான கர்த்தர் நன்றாய்ப் போஷிக்கச் சமர்த்தர் என்னை அவர் நேசிப்பார் பேர் அறிந்தழைக்கிறார். 2. அவரை நான் அண்டினேன் அவர் கோலால் பூரிப்பேன் எனக்கவர் ருசியான மேய்ச்சலும் குளிர்ச்சியான தண்ணீர் ஊற்றும் காட்டுவார் பசி தாகம் தீர்க்கிறார். 3. அவர் என்னை இம்மையின் அருள் நாட்களுக்குப் பின் ஜீவ மேய்ச்சலுக் கழைத்து மடியிலே சேர்த்தணைத்துப் பேணுவார் மகிழேனோ? நான் மா பாக்கியன் அல்லோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kiristhuvin Aattukkutti Naan Ithu En Makizhchsi Thaan En Nal Maeypparaana Kartthar Nanraayp Poshikkach Samartthar Ennai Avar Naesippaar Paer Arindhazhaikkiraar. 2. Avarai Naan Antinaen Avar Kolaal Poorippaen Enakkavar Rusiyaana Maeycchalum Kulirchsiyaana Thanneer Oorrum Kaattuvaar Pasi Thaagam Theerkkiraar. 3. Avar Ennai Immaiyin Arul Naatkalukkup Pin Jeeva Maeycchaluk Kazhaitthu Matiyilae Saertthanaitthup Paenuvaar Makizhaeno? Naan Maa Paakkiyan Allo?