பாடல் #2162
கிறிஸ்துமஸ் நாளிது
🔤 Kiristhumas Naalithu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துமஸ் நாளிது - 4 எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ் நாளிது - 2 மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள் தொழுதிட பிறந்திட்டார் இயேசு குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை தொழுதிட பிறந்திட்டார் இயேசு பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள் துதித்திட பிறந்திட்டார் இயேசு பூலோகம் மகிழ்ந்திட உலகமே துதித்திட பிறந்திட்டார் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhumas Naalithu - 4 Ellorum Paati Kontaati Makizhum Kiristhumas Naalithu - 2 Maeypparkal Vanangkida Saasthirigal Thozhuthida Piranthittaar Yesu Kutumbanggal Saernthida Yesuvai Thozhuthida Piranthittaar Yesu Paralogam Makizhnthida Thoodharkal Thuthitthida Piranthittaar Yesu Poologam Makizhnthida Ulakamae Thuthitthida Piranthittaar Yesu