பாடல் #2160
கிறிஸ்து இயேசு நாமத்தாலே
🔤 Kiristhu Yesu Naamatthaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்து இயேசு நாமத்தாலே வெற்றிக் கொடி ஏற்றுவோம் ராஜாதி ராஜாவாலே சத்துருவை வீழ்த்துவோம் வானத்திலும் பூமியிலும் இயேசு நாமம் அல்லாமல் சத்துருவை வெற்றிக்கொள்ள வேறுநாமம் இல்லையே பாதாளத்தின் கூர் ஒடித்த பரிசுத்த நாமமே வேதாளங்கள் நடுங்கிட வெற்றி பெற்ற நாமமே மரணபயம் எனக்கு என்றும் இனி இல்லையே மரணத்தை ஜெயமாக விழுங்கினார் அல்லவோ பாவமோ சாபமோ வியாதியோ செய்வினையோ மந்திர தந்திரங்கள் மேற்கொள்வதி;ல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhu Yesu Naamatthaalae Verrik Koti Aerruvom Raajaathi Raajaavaalae Satthuruvai Veezhtthuvom Vaanatthilum Poomiyilum Yesu Naamam Allaamal Satthuruvai Verrikkolla Vaerunaamam Illaiyae Paathaalatthin Koor Otittha Parisuttha Naamamae Vaethaalanggal Natungkida Verri Pertra Naamamae Maranapayam Enakku Enrum Ini Illaiyae Maranatthai Jeyamaaga Vizhungkinaar Allavo Paavamo Saabamo Viyaathiyo Seyvinaiyo Manthira Thanthiranggal Maerkolvathi;llaiyae