பாடல் #2150
கிருபை வேண்டும் நாதா
🔤 Kirupai Vaentum Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை வேண்டும் நாதா - இயேசுவே உம் திவ்விய கிருபை வேண்டும் நாதா - இவ்வாராதனையில் உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது - கிருபை ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின - கிருபை இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின - கிருபை பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின - கிருபை பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல் உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே - கிருபை தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் - கிருபை வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட - கிருபை அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் - கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Vaentum Naathaa - Yesuvae Um Thivviya Kirupai Vaentum Naathaa - Ivvaaraadhanaiyil Um Kirupai Thaan Vaentum Sorloga Raajaavae Um Kirupai Yallaathu Enggalaal Aakaathu - Kirupai Aezhu Pisaasugal Ottiyae Mariyaalai Inbamaay Naesitthu Anpaal Nirappina - Kirupai Iruvaraam Seesarin Sanjjalanggal Neekki Irudhayam Kulirnthida Inimaiyaay Paesina - Kirupai Paavatthai Inimael Seyyaathae Enrumae Paaviyaam Sthirikku Naesamaayk Koorina - Kirupai Penthae Kosthae Naalil Anbaraam Seeshar Mael Undhan Varanggalai Maaripol Pozhinthae - Kirupai Thaasanaam Sthaevaanin Saayalai Maarrina Naesamaay Kirupaiyai Emmaelum Oorritum - Kirupai Varukiraen Seekkiram Enruraittha Naesaa Tharukiraen Ennaiyae Aaseervathitthida - Kirupai Atiyaaraam Aezhaigal Ummaich Santhitthida Mutivu Varaikkum , Kaatthitum Kirupaiyaal - Kirupai