பாடல் #2142
கிதியோன் வீரமாய் எழுந்தான்
🔤 Kithiyon Veeramaay Ezhunthaan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிதியோன் வீரமாய் எழுந்தான் - அல்லேலூயா கோத்திரத்திற்காக எழுந்தான் - அல்லேலூயா பாத்திரம், தீவட்டி எக்காளம் - அல்லேலூயா முன்னூறு பேர் கூட்டம் வென்றனர்! வென்றனர்! கர்த்தர் சேனை வென்றனர் ஜெயித்தார் இயேசுவே அவரே என்றும் ஜெயிப்பார் பட்டயப் பழக்கம் அறியான் - அல்லேலூயா ஜெபிக்க மட்டுமே அறிவான் - அல்லேலூயா பெற்றான் கிதியோன் பட்டயம் - அல்லேலூயா கர்த்தருடைய பட்டயம் கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே கிதியோன் போலவே மாறுவாய் - உண்மை இதுவே கிறிஸ்து இராஜாவின் யுத்தமே - தூய தூய ஆவியால் மட்டும் ஆகுமே அன்பின் இயேசுவே, இராஜாவே - ஏழை எனக்கே பெலனும் ஒளியும் அருளும் - வேண்டுகின்றேனே எண் திசையிலும் இருளை - உம்மால் எதிர்த்து பெறுவேன் நீதிக் கிரீடமே சிலுவை வீரரே எழும்பும் - அல்லேலூயா சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா உலகின் திசைகள் எங்குமே - அல்லேலூயா செல்லுவோம் அனுப்புவோமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kithiyon Veeramaay Ezhunthaan - Allaelooyaa Kotthiratthirkaaga Ezhunthaan - Allaelooyaa Paatthiram, Theevatti Ekkaalam - Allaelooyaa Munnooru Paer Koottam Vendranar! Vendranar! Kartthar Saenai Vendranar Jeyitthaar Yesuvae Avarae Enrum Jeyippaar Pattayap Pazhakkam Ariyaan - Allaelooyaa Jepikka Mattumae Arivaan - Allaelooyaa Perraan Kithiyon Pattayam - Allaelooyaa Karttharutaiya Pattayam Karttharin Pattayam Perraal Inrae Neeyae Kithiyon Polavae Maaruvaay - Unmai Ithuvae Kiristhu Iraajaavin Yutthamae - Thooya Thooya Aaviyaal Mattum Aakumae Anpin Yesuvae, Iraajaavae - Aezhai Enakkae Pelanum Oliyum Arulum - Vaentukinraenae En Thisaiyilum Irulai - Ummaal Ethirtthu Peruvaen Neethik Kireedamae Siluvai Veerarae Ezhumpum - Allaelooyaa Siluvai Poraattam Thuvangkum Allaelooyaa Ulakin Thisaigal Engkumae - Allaelooyaa Selluvom Anuppuvomae!