பாடல் #2137
கால் மிதிக்கும்
🔤 Kaal Mithikkum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 108 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கால் மிதிக்கும் தேசமெல்லாம் - என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி - அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் - அல்லேலூயா எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் - அல்லேலூயா முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று - அல்லேலூயா செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை - அல்லேலூயா வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை - அல்லேலூயா திறக்கட்டும் திறக்கட்டும் சுவிசேஷ வாசல்கள் - அல்லேலூயா வளரட்டும் வளரட்டும் அபிஷேகத் திருச்சபைகள் - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaal Mithikkum Thaesamellaam - En Karttharukkuch Sondhamaakum Kanpaarkkum Poomiyellaam Kalvaari Koti Parakkum Parakkattum Parakkattum Siluvaiyin Jeyakkoti - Allaelooyaa Uyarattum Uyarattum Yesuvin Thirunaamam - Allaelooyaa Ezhumbattum Ezhumbattum Kithiyonin Saenaigal - Allaelooyaa Muzhanggattum Muzhanggattum Yesuthaan Vazhiyenru - Allaelooyaa Sellattum Sellattum Jebasaenai Thuthisaenai - Allaelooyaa Vellattum Vellattum Ethiriyin Erikovai - Allaelooyaa Thirakkattum Thirakkattum Suvisaesha Vaasalkal - Allaelooyaa Valarattum Valarattum Apishaegath Thirucchapaigal - Allaelooyaa