பாடல் #2133
காலையில் எழுந்ததும்
🔤 Kaalaiyil Ezhundhathum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் எழுந்ததும் நான் கர்த்தரை நோக்கிடுவேன் கண்களை ஏறெடுப்பேன் கைகளை உயர்த்திடுவேன் 1.எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கின்றீரே எதிரி என்ன செய்வான் எப்படி மேற்கொள்வான் 2.எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் என் பக்கம் இருக்கின்றீரே ஏன் நான் கலங்கிடணும் ஏன் நான் பயப்படணும் 3.தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர் யெகோவாயீரே நீரே எதையுமே இழப்பதில்லை ஒன்றுமே குறைவதில்லை 4. நம் இயேசு அவர் நல்லவரே அவர் நம்மை இரட்சிப்பாரே உன் பேரில் அவர் அகமகிழ்ந்து கெம்பீரமாய் களிகூறுவார் (அல்லேலூயா )
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Ezhundhathum Naan Karttharai Nokkituvaen Kankalai Aeretuppaen Kaigalai Uyartthituvaen 1.enakku Udhavi Seyyum Enathu Aandavar En Pakkam Irukkinreerae Ethiri Enna Seyvaan Eppati Maerkolvaan 2.enakkaaga Yaavaiyum Seythu Mutippavar En Pakkam Irukkinreerae Aen Naan Kalangkidanum Aen Naan Payappatanum 3.thaeva Samoogatthil Ellaam Paartthuk Kolveer Yekovaayeerae Neerae Ethaiyumae Izhappathillai Onrumae Kuraivathillai 4. Nam Yesu Avar Nallavarae Avar Nammai Iratsippaarae Un Paeril Avar Agamakizhnthu Kempeeramaay Kalikooruvaar (allaelooyaa )