பாடல் #2123
காலம் இது கடைக்காலம் இது
🔤 Kaalam Ithu Kataikkaalam Ithu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் இது கடைக்காலம் இது. கர்த்தரின் வருகைக்குக் காலம் இது. இன்றே நீ இரட்சிப்பு அடைந்திட கிருபையின் காலமிது. 1. காலத்தின் அருமையை உணர்ந்து நீயும் கிறிஸ்துவின் பாதத்தண்டை வந்தடையத்தக்க சமயமிது வீணாகக் கழித்திடாதே. காலம் இது கடைக்காலம் இது. கர்த்தரின் வருகைக்குக் காலம் இது. இன்றே நீ இரட்சிப்பு அடைந்திட கிருபையின் காலமிது. 2. முத்தூதின் சுவிசேஷம் உலகமெங்கும் சென்றிடக் காலம் இது உன்னை அதற்காக அர்ப்பணிக்க சற்றும் தயங்கிடாதே. காலம் இது கடைக்காலம் இது. கர்த்தரின் வருகைக்குக் காலம் இது. இன்றே நீ இரட்சிப்பு அடைந்திட கிருபையின் காலமிது. 3. அறுவடை செய்திடும் காலம் இது. அதற்காக உழைத்திடும் காலம் இது. ஜெபித்துக் கொடுத்திட காலம் இது. எல்லாவற்றிகும் காலம் இது. காலம் இது கடைக்காலம் இது. கர்த்தரின் வருகைக்குக் காலம் இது. இன்றே நீ இரட்சிப்பு அடைந்திட கிருபையின் காலமிது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Ithu Kataikkaalam Ithu. Karttharin Varukaikkuk Kaalam Ithu. Inrae Nee Iratsippu Atainthida Kirupaiyin Kaalamithu. 1. Kaalatthin Arumaiyai Unarnthu Neeyum Kiristhuvin Paadhatthantai Vandhataiyatthakka Samayamithu Veenaagak Kazhitthitaathae. Kaalam Ithu Kataikkaalam Ithu. Karttharin Varukaikkuk Kaalam Ithu. Inrae Nee Iratsippu Atainthida Kirupaiyin Kaalamithu. 2. Mutthoothin Suvisaesham Ulakamengkum Senridak Kaalam Ithu Unnai Adharkaaga Arppanikka Sarrum Thayangkitaathae. Kaalam Ithu Kataikkaalam Ithu. Karttharin Varukaikkuk Kaalam Ithu. Inrae Nee Iratsippu Atainthida Kirupaiyin Kaalamithu. 3. Aruvatai Seythitum Kaalam Ithu. Adharkaaga Uzhaitthitum Kaalam Ithu. Jepitthuk Kotutthida Kaalam Ithu. Ellaavarrikum Kaalam Ithu. Kaalam Ithu Kataikkaalam Ithu. Karttharin Varukaikkuk Kaalam Ithu. Inrae Nee Iratsippu Atainthida Kirupaiyin Kaalamithu.