பாடல் #2113
காருண்மே காருண்யமே என் வாழ்வின் கேடகமே
🔤 Kaarunmae Kaarunyamae En Vaazhvin Kaedakamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காருண்மே காருண்யமே என் வாழ்வின் கேடகமே ஆராதனை ஆராதனை ஆயுள் முழுவதுமே இன்னும் உம்மை நேசிப்பேன் இயேசுவே-3 இன்னும் உம்மை நேசிப்பேன் இயேசுவே- உமது பார்வையிலே எனக்கு தயை கிடைத்தால் போதுமய்யா-2 தடைகள் எல்லாம் படிகளாகும் மலைகள் எல்லாம் வழிகளாகும்-2 மனதுருகும் தெய்வம் நீரே மன்னிப்பதில் தயை பெருத்தவரே மனந்திரும்பி வருகின்ற வேளை அள்ளி அணைக்கும் அன்பரே உம்மீது படரும் கொடி நானே ஆயள் முழுதும் நிதை;திருப்பேனே உம்மாலன்றி தனியே என்னால் ஒன்றும் செய்ய முடியாதே வலது கரத்தால் தாங்குகின்றீர் இடது கரத்தால் தழுவுகின்றீர் உள்ளங்கையில் பொறித்து உள்ளீர் எவரும் பறித்திட முடியாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarunmae Kaarunyamae En Vaazhvin Kaedakamae Aaraadhanai Aaraadhanai Aayul Muzhuvathumae Innum Ummai Naesippaen Yesuvae-3 Innum Ummai Naesippaen Yesuvae- Umathu Paarvaiyilae Enakku Thayai Kitaitthaal Pothumayyaa-2 Thataigal Ellaam Patigalaakum Malaigal Ellaam Vazhigalaakum-2 Manathurukum Theyvam Neerae Mannippathil Thayai Perutthavarae Mananthirumpi Varukindra Vaelai Alli Anaikkum Anbarae Ummeethu Patarum Koti Naanae Aayal Muzhuthum Nithai;thiruppaenae Ummaalanri Thaniyae Ennaal Onrum Seyya Mutiyaathae Valathu Karatthaal Thaangkukinreer Idathu Karatthaal Thazhuvukinreer Ullangkaiyil Poritthu Ulleer Evarum Paritthida Mutiyaathae