பாடல் #2112
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
🔤 Kaarirul Vaelaiyil Katungkulir Naeratthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழைக் கோலம தாய் பாரினில் வந்த மன்னவனே உம் மாதயவே தயவு 1. விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே வீற்றிருக்காமல் மானிட னானது மாதயவே தயவு 2. விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம் மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவே தயவு 3. விந்தை விதந்தனில் வந்தவனே, வானவனே, நாங்கள் தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன் மாதயவே தயவு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirul Vaelaiyil Katungkulir Naeratthil Aezhaik Kolama Thaay Paarinil Vandha Mannavanae Um Maadhayavae Thayavu 1. Vinnulakil Simmaasanatthil Thoodharkal Paatidavae Veerrirukkaamal Maanida Naanathu Maadhayavae Thayavu 2. Vinnil Devanukkae Makimai Mannil Samaathaanam Manudaril Piriyam Malarndhathu Undhan Maadhayavae Thayavu 3. Vinthai Vidhandhanil Vandhavanae, Vaanavanae, Naanggal Thanthaiyin Anpaik Kandathum Undhan Maadhayavae Thayavu