பாடல் #2107
கானான் என்பது வளமுள்ள
🔤 Kaanaan Enbathu Valamulla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானான் என்பது வளமுள்ள நாடு தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு இழந்த அந்நாட்டை யோசுவாவோடு இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் தகர்ந்தது எரிகோ மதில் சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம் ஆர்ப்பரிப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaan Enbathu Valamulla Naatu Thaenum Paalum Otum Nalla Naatu Izhandha Annaattai Yosuvaavotu Isravaelar Thirumbap Perraar Devanukkuk Keezhppatindhathaal Thakarndhathu Eriko Mathil Saatthaanin Kottaiyaith Thakartthida Naamumae Devanukkuk Keezhppativomae Verrik Keedham Aarpparippomae