பாடல் #2100
காணிக்கை தந்தோம்
🔤 Kaanikkai Thanthom
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக் கொள் எம்மையே இப்போது - 2 கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே காணிக்கை நாங்கள் தந்தோமே புகழ்ச்சிப்பலி நாங்கள் தரும் புதிய காணிக்கை - 2 கவலைகள் கண்ணீர் - எது வந்தபோதும் கர்த்தாவே உன் நாமம் பாடுவோம் - 2 பாவத்திற்காய் கதறும் கண்ணீர் எங்கள் காணிக்கை - 2 நொறுங்குண்ட ஆவி - உடைபட்ட உள்ளம் தருகின்றோம் தந்தாய் நீ ஏற்பாயே - 2 நாங்கள் செய்த தான தர்மம் எங்கள் காணிக்கை - 2 நன்மைகள் செய்தோம் - பகிர்ந்து கொண்டோம் நாதனே விரும்பி ஏற்பாயே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanikkai Thanthom Kartthaavae Aerruk Kol Emmaiyae Ippothu - 2 Kan Kontu Paarum Katavulin Makanae Kaanikkai Naanggal Thanthomae Pugazhchsippali Naanggal Tharum Puthiya Kaanikkai - 2 Kavalaigal Kanneer - Ethu Vandhapothum Kartthaavae Un Naamam Paatuvom - 2 Paavatthirkaay Katharum Kanneer Enggal Kaanikkai - 2 Norungkunda Aavi - Utaibatta Ullam Tharukinrom Thanthaay Nee Aerpaayae - 2 Naanggal Seytha Thaana Tharmam Enggal Kaanikkai - 2 Nanmaigal Seythom - Pakirnthu Kontom Naadhanae Virumpi Aerpaayae - 2