பாடல் #210
வாலிபனே எழுந்து நீயும்
🔤 Vaalibanae Ezhunthu Neeyum
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபனே எழுந்து நீயும் வா என் இயேசுவுக்காய் ஊழியம் செய்திட வா அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம் எழுந்து வா எழுந்து வா வாலிபனே நீ வா திறப்பின் வாசலில் நிற்க நீயும் ஓடி வா அறுவடைப் பணியைச் செய்ய நீயும் ஓடி வா உழைத்திடு செயல்படும் இயேசுவின் ராஜ்ஜியத்தில் காலமில்லை நேரமில்லை வாலிபனே நீ வா அழியும் மாந்தரை மீட்க நீயும் ஓடி வா பாவத்தின் வழியில் செல்லும் மாந்தரை மீட்க வா உலக இன்பத்தை மறந்து நீயும் ஓடி வா உல்லாச வாழ்வை வெறுத்து நீயும் ஓடி வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibanae Ezhunthu Neeyum Vaa En Yesuvukkaay Oozhiyam Seythida Vaa Aruvatai Mikuthi Aatkalo Konjjam Ezhunthu Vaa Ezhunthu Vaa Vaalibanae Nee Vaa Thirappin Vaasalil Nirka Neeyum Oti Vaa Aruvataip Paniyaich Seyya Neeyum Oti Vaa Uzhaitthitu Seyalpatum Yesuvin Raajjiyatthil Kaalamillai Naeramillai Vaalibanae Nee Vaa Azhiyum Maandharai Meetka Neeyum Oti Vaa Paavatthin Vazhiyil Sellum Maandharai Meetka Vaa Ulaka Inbatthai Maranthu Neeyum Oti Vaa Ullaasa Vaazhvai Verutthu Neeyum Oti Vaa