பாடல் #2096
காட்டுக்குளே கிச்சிலிமரம்
🔤 Kaattukkulae Kichsilimaram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை என் மேல் விழுந்த கொடி நேசமே ஆராதனை 2 என் பிரியமே ஆராதனை நேசரே ஆராதனை 2 என் நேசரின் கண்கள் புறாக்கண்கள் என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக் கொள்ளும் 2 அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர் அவர் ஜீவனுள்ளவர், என் உயிரில் கலந்தவர் 2 என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும் என் நேசரின் முகமோ பிரகாசிக்கும் அவர் என்னைப் பார்த்தால் நான் பிரகாசிப்பேன் அவர் என்னைத் தொட்டால் நான் சுகமாவேன் என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது என் நேசரின் நடையோ என்னை கவர்ந்தது அவர் என்னுடையவர் நான் அவருடையவன் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaattukkullae Kichsilimaram Pondravarae Aaraadhanai En Mael Vizhundha Koti Naesamae Aaraadhanai 2 En Piriyamae Aaraadhanai Naesarae Aaraadhanai 2 En Naesarin Kankal Puraakkankal En Naesarin Karanggal Ennai Anaitthuk Kollum 2 Avar Inbamaanavar En Ullatthil Vandhavar Avar Jeevanullavar, En Uyiril Kalandhavar 2 En Naesarin Vasthiram Vaasanai Veesum En Naesarin Mugamo Pirakaasikkum Avar Ennaip Paartthaal Naan Pirakaasippaen Avar Ennaith Thottaal Naan Sugamaavaen En Naesarin Paadhanggal Azhakullathu En Naesarin Nataiyo Ennai Kavarndhathu Avar Ennutaiyavar Naan Avarutaiyavan En Naesar Venmaiyum Sivappumaanavar