பாடல் #20956
ஒருமனம் எங்கு உண்டோ
🔤 Orumanam Engku Unto
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருமனம் எங்கு உண்டோ அங்கு தானே விடுதலை இருமனம் உனக்கிருந்தால் வழிகளெல்லாம் நிலையில்லை - 2 விடுதலை வேண்டுமா ஒருமனமாய் கூடுவோம் விடுதலை வேண்டுமா ஒருமனமாய் பாடுவோம் 1. சபையிலே தேவனை துதிப்பதற்கு தேவை ஒருமனம் துதிக்கின்ற போது மற்றவரை பார்க்காமல் இருக்கனும் (துதிக்கின்றபோது அங்கும் இங்கும் பார்க்காமல் இருக்கனும்) வந்தது போலே போகவேண்டுமா விடுதலை உனக்கு வேண்டாமா - 2 2. ஒன்று சேர்ந்து ஜெபிப்பதற்கு தேவை ஒருமனம் ஒரு மனதோடு ஜெபித்தால் தானே பதில் வரும் முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு கர்த்தரில் அன்பு கூர்ந்து பாடு - 2 3. ஊழியம் செய்யும் யாவருக்கும் தேவை ஒருமனம் ஒரு மனதோடு ஊழியம் செய்தால் பலன்வரும் - 2 கவலைய மறக்கனு கசப்பபெறுக்கனும் கர்த்தரை நினைக்கனும் அன்பாய் இருக்கும் - 2 4. கணவன் மனைவி குடும்பத்திலே தேவை ஒருமனம் ஒருமனதோ வாழ்ந்தால் வாழ்க்கை நிரந்தரம் - 2 புத்தியுள்ள மகளாய் (மகனாய்) குடும்பத்தை கட்டுங்க குழப்பங்கள் எழுப்பினால் இடித்து போடுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orumanam Engku Unto Angku Thaanae Vitudhalai Irumanam Unakkirunthaal Vazhigalellaam Nilaiyillai - 2 Vitudhalai Vaentumaa Orumanamaay Kootuvom Vitudhalai Vaentumaa Orumanamaay Paatuvom 1. Sapaiyilae Devanai Thuthippatharku Thaevai Orumanam Thuthikkindra Pothu Martravarai Paarkkaamal Irukkanum (thuthikkindrapothu Angkum Ingkum Paarkkaamal Irukkanum) Vandhathu Polae Pogavaentumaa Vitudhalai Unakku Vaentaamaa - 2 2. Onru Saernthu Jepippatharku Thaevai Orumanam Oru Manathotu Jepitthaal Thaanae Pathil Varum Muzhu Ullatthotu Muzhu Pelatthotu Karttharil Anpu Koornthu Paatu - 2 3. Oozhiyam Seyyum Yaavarukkum Thaevai Orumanam Oru Manathotu Oozhiyam Seythaal Palanvarum - 2 Kavalaiya Marakkanu Kasappaperukkanum Karttharai Ninaikkanum Anpaay Irukkum - 2 4. Kanavan Manaivi Kutumbatthilae Thaevai Orumanam Orumanatho Vaazhnthaal Vaazhkkai Nirandharam - 2 Putthiyulla Makalaay (makanaay) Kutumbatthai Kattungga Kuzhappanggal Ezhuppinaal Ititthu Potungga