பாடல் #2095
காட்டு மரங்களின்
🔤 Kaattu Maranggalin
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காட்டு மரங்களின் நடுவில் ஒரு கிச்சிலி மரம் போல பரிசுத்தர்கள் மத்தியிலே இயேசு சிறந்து விளங்குகிறார் - 2 போற்றுவேன் எந்தன் நேசரை ஜீவ காலமெல்லாம் இவ்வனாந்தரத்தில் நன்றியோடு நான் பாடிடுவேன் - 2 சாரோனின் ரோஜா அவரே பள்ளத்தாக்கின் லீலி அவரே - 2 பரிசுத்தரில் சுத்தர் அவர் பதினாயிரங்களில் சிறந்தோர் என் பாதைக்கு தீபமும் நீர் என் வாழ்வுக்கு ஜீவனும் நீர் என் சேவைக்கு வல்லமை நீர் என் ஆவிக்கு ஆறுதல் நீர் உம் திருமுகம் பார்த்திருப்பேன் உம் திருமறை படித்திருப்பேன் உம் திருப்பணி செய்திருப்பேன் உம் திருவடி அமர்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaattu Maranggalin Natuvil Oru Kichsili Maram Pola Parisuttharkal Matthiyilae Yesu Siranthu Vilangkukiraar - 2 Porruvaen Endhan Naesarai Jeeva Kaalamellaam Ivvanaandharatthil Nanriyotu Naan Paatituvaen - 2 Saaronin Rojaa Avarae Pallatthaakkin Leeli Avarae - 2 Parisuttharil Sutthar Avar Pathinaayiranggalil Siranthor En Paathaikku Theebamum Neer En Vaazhvukku Jeevanum Neer En Saevaikku Vallamai Neer En Aavikku Aarudhal Neer Um Thirumugam Paartthiruppaen Um Thirumarai Patitthiruppaen Um Thiruppani Seythiruppaen Um Thiruvati Amarnthiruppaen