பாடல் #2093
காட்சி பெற்ற வாலிபனே
🔤 Kaatsi Pertra Vaalibanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காட்சிபெற்ற வாலிபனே நீ ஆயத்தமாகிடு கர்த்தரின் பணியை செய்யவே நீ ஆர்த்தெழுந்திடு ஆயிரம் ஆயிரம் ஜனங்கள் பாவ வழியில் செல்கிறார் அவர்கள் இயேசுவைக் காணவே நீ எழுந்து புறப்படு திருக்குள்ள நமது இதயம் அதை தேவன் மாற்றினார் - அதை தேவன் வாழும் இல்லமாகக் குடியேற்றினார் பாவம் சாபம் அடிமைத்தனம் யாவும் நீக்கினார் வலிமைபெற்ற மனிதராக நம்மை மாற்றினார் மாயவாழ்வை நம்பி மக்கள் எங்கும் மோசம் போகிறார் - பின் தூய வாழ்வை பெற்றுக் கொள்ள அங்கலாய்க்கிறார் பாவப்பரிகாரம் இயேசு என்று முழங்குவோம் சாபம் நீக்கி ஜனங்கள் வாழும் வழியைக் காட்டுவோம் தூய உள்ளம் கொண்ட அனைவருமே திரண்டு வாருங்கள் - நாம் தேவ சித்தம் செய்ய நம்மை அர்ப்பணம் செய்வோம். காடு, மலை, நாடு, நகரம், தேசம், எங்கிலும் கர்த்தர் அன்றி தேவனில்லை என்று கூறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaatsipertra Vaalibanae Nee Aayatthamaakitu Karttharin Paniyai Seyyavae Nee Aartthezhunthitu Aayiram Aayiram Jananggal Paava Vazhiyil Selkiraar Avarkal Yesuvaik Kaanavae Nee Ezhunthu Purappatu Thirukkulla Namathu Idhayam Athai Devan Maarrinaar - Athai Devan Vaazhum Illamaagak Kutiyaerrinaar Paavam Saabam Atimaitthanam Yaavum Neekkinaar Valimaipertra Manidharaaga Nammai Maarrinaar Maayavaazhvai Nampi Makkal Engkum Mosam Pokiraar - Pin Thooya Vaazhvai Perruk Kolla Anggalaaykkiraar Paavapparikaaram Yesu Enru Muzhangkuvom Saabam Neekki Jananggal Vaazhum Vazhiyaik Kaattuvom Thooya Ullam Konda Anaivarumae Thirantu Vaarunggal - Naam Thaeva Sittham Seyya Nammai Arppanam Seyvom. Kaatu, Malai, Naatu, Nakaram, Thaesam, Engkilum Kartthar Anri Devanillai Enru Kooruvom