பாடல் #20889
நாவை அடக்கு பேச்சை
🔤 Naavai Adakku Paechsai
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாவை அடக்கு பேச்சை குறைத்திடு சுகமாய் வாழ்ந்திடு மகளே - 2 உன் வாழ்வின் அதிகாரமும் உன் தாழ்வின் அதிகாரமும் உன் நாவில் தானே உள்ளது அதை காத்திடு மகனே நல்லது - 2 அனைவரிடமும் அன்பாய் பழகு ஆத்திரம் வந்தால் அதையும் தாண்டிடு - 2 பட்டையக்குத்துப் போல் பேசிடவிரும்பாதே - 2 வார்த்தைகள் பிறந்து விட்டால் மீண்டும் திரும்பாதே - 2 சபையிலே மாத்ரம் பிறக்கும் ஸ்தோத்திரம் வீட்டுக்கு வந்தால் எல்லாம் மாறிடுமே - 2 இரட்சிக்கப்பட்டது கெட்ட வார்த்தைகள் பேசவா - 2 இரட்சிப்பு என்பது வீணாய் போவதா - 2 பழையன ஒழிந்து புதிதாய் பிறந்தோம் (இயேசுவின்) இரத்தத்தினாலே நீதிமானாய் மாறினோம் - 2 நீதிமான்களின் நாவு என்றுமே - 2 ஒளஷதமானது வேதம் சொல்லியது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naavai Adakku Paechsai Kuraitthitu Sugamaay Vaazhnthitu Makalae - 2 Un Vaazhvin Athikaaramum Un Thaazhvin Athikaaramum Un Naavil Thaanae Ullathu Athai Kaatthitu Makanae Nallathu - 2 Anaivaridamum Anpaay Pazhaku Aatthiram Vanthaal Athaiyum Thaantitu - 2 Pattaiyakkutthup Pol Paesidavirumpaathae - 2 Vaartthaigal Piranthu Vittaal Meentum Thirumpaathae - 2 Sapaiyilae Maathram Pirakkum Sthotthiram Veettukku Vanthaal Ellaam Maaritumae - 2 Iratsikkappattathu Ketta Vaartthaigal Paesavaa - 2 Iratsippu Enbathu Veenaay Povathaa - 2 Pazhaiyana Ozhinthu Puthithaay Piranthom (yesuvin) Ratthatthinaalae Neethimaanaay Maarinom - 2 Neethimaankalin Naavu Enrumae - 2 Olashathamaanathu Vaedham Solliyathu