பாடல் #2087
கவலைபடாதே மகனே
🔤 Kavalaibataathae Makanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கவலைப்படாதே மகனே கவலைப்படாதே கவலைப்படாதே மகளே கவலைப்படாதே உனை என்றும் விசாரிக்கும் பரமபிதா உன்னருகே இருக்கிறார் கலங்காதே - -2 உன்னையும் நேசிக்கும் தகப்பனவர் உன் குறை எல்லாம் நீக்கிடுவார் - -2 காக்கைகளை போஷிக்கும் தேவனவர் அனுதினமும் நடத்துவார் கலங்காதே பூக்களை உடுத்திடும் தேவனவர் கண்மணி போல் உன்னை காத்திடுவார் துயரலெல்லாம் புரிந்திடும் தெய்வமவர் உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே கவலைகள் அவரிடம் சொல்லி விடு கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kavalaippataathae Makanae Kavalaippataathae Kavalaippataathae Makalae Kavalaippataathae Unai Enrum Visaarikkum Paramapithaa Unnarukae Irukkiraar Kalangkaathae - -2 Unnaiyum Naesikkum Thakappanavar Un Kurai Ellaam Neekkituvaar - -2 Kaakkaigalai Poshikkum Devanavar Anuthinamum Natatthuvaar Kalangkaathae Pookkalai Ututthitum Devanavar Kanmani Pol Unnai Kaatthituvaar Thuyaralellaam Purinthitum Theyvamavar Un Paaram Siluvaiyil Sumanthaarae Kavalaigal Avaridam Solli Vitu Kanneerkal Yaavaiyum Thutaitthituvaar