பாடல் #2079
களிகூர்ந்து எழும்பு
🔤 Kalikoornthu Ezhumpu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள் நமது தேவன் நித்திய தேவன் களிகூர்ந்து எழும்பித் துதியுங்கள் சதா காலம் நமது தேவன் அவர் திருநாமம் புகழப்படத்தக்கதே ஸ்தோத்திரம் துதிகளுக்கு மேலானதே அவர் திருநாமம் புகப்படத்தக்கதே உயர்ந்த நாமம் உன்னத நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalikoornthu Ezhumpith Thuthiyunggal Namathu Devan Nitthiya Devan Kalikoornthu Ezhumpith Thuthiyunggal Sathaa Kaalam Namathu Devan Avar Thirunaamam Pugazhappatatthakkathae Sthotthiram Thuthigalukku Maelaanathae Avar Thirunaamam Pugappatatthakkathae Uyarndha Naamam Unnatha Naamam