பாடல் #2077
கல்வாரியே கல்வாரியே கருணையின்
🔤 Kalvaariyae Kalvaariyae Karunaiyin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியே கல்வாரியே கருணையின் உறைவிடம் கல்வாரியே பாவங்கள் போக்கி விட்டீர் பாதாளம் வென்று விட்டீர் பாவபாரம் நீக்கி விட்டீர் பாசமாய் மீட்டு கொண்டீர் சாபங்கள் தொலைத்து விட்டீர் சாத்தானை ஜெயித்து விட்டீர் மரண பயம் நீக்கி விட்டீர் மகிமையை அணிந்து கொண்டீர் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் பெலவீனம் சுமந்து விட்டீர் தழும்புகளால் குணமாக்கினீர் தடைகளை அகற்றி விட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyae Kalvaariyae Karunaiyin Uraividam Kalvaariyae Paavanggal Pokki Vitteer Paathaalam Venru Vitteer Paavapaaram Neekki Vitteer Paasamaay Meettu Konteer Saabanggal Tholaitthu Vitteer Saatthaanai Jeyitthu Vitteer Marana Payam Neekki Vitteer Makimaiyai Aninthu Konteer Paatugal Aerruk Konteer Pelaveenam Sumanthu Vitteer Thazhumpugalaal Kunamaakkineer Thataigalai Agarri Vitteer