பாடல் #2075
கல்வாரியே கல்வாரியே
🔤 Kalvaariyae Kalvaariyae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியே கல்வாரியே கல்மனம் மாற்றிடும் கல்வாரியே 1. பாவத்தில் இருந்த என்னை மாற்றின கல்வாரியே அன்பான கல்வாரியே 2. பரிசுத்த வாழ்க்கை வாழ மாற்றின கல்வாரியே உருமாற்றும் கல்வாரியே 3. ஊழியம் செய்வதற்காய் மாற்றின கல்வாரியே தெரிந்து கொண்ட கல்வரியே 4. பரலோகம் சேர்வதற்காய் மாற்றின கல்வாரியே பரிசுத்த கல்வரியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyae Kalvaariyae Kalmanam Maarritum Kalvaariyae 1. Paavatthil Irundha Ennai Maarrina Kalvaariyae Anpaana Kalvaariyae 2. Parisuttha Vaazhkkai Vaazha Maarrina Kalvaariyae Urumaarrum Kalvaariyae 3. Oozhiyam Seyvatharkaay Maarrina Kalvaariyae Therinthu Konda Kalvariyae 4. Paralogam Saervatharkaay Maarrina Kalvaariyae Parisuttha Kalvariyae