பாடல் #207
அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்
🔤 Arankalai Nirmoolamaakkituvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அரண்களை நிர்மூலமாக்கிடுவோம் தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்! தேவனின் அன்பினால் வெல்லுவோம்! தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்! எரிகோவின் அலங்கம் சரிந்திடும் விசுவாச எக்காளம் தொனிக்கையில் எதிர்ப்போர் யோசனை அதமாகும் ஆவியில் நிறைந்த ஜெபத்தினால் இராஜாக்களை தள்ளும் ஏற்படுத்தும் அதிகாரம் கொண்ட நம் தேவனிடம் தானியேலின் ஜெபக் கூட்டாளிகள் இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார் எதிர்ப்பைக் கண்டு பயப்படோம் எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம் தோல்வி காணாத யுத்தத்திலே துணிந்து முனைவோம் முன்னேறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arankalai Nirmoolamaakkituvom Thaeva Poraayudhanggalaik Kaiyil Etuppom! Devanin Anpinaal Velluvom! Thaesamengkilum Naam Selluvom! Erikovin Alanggam Sarinthitum Visuvaasa Ekkaalam Thonikkaiyil Ethirppor Yosanai Adhamaakum Aaviyil Niraindha Jebatthinaal Iraajaakkalai Thallum Aerpatutthum Athikaaram Konda Nam Devanidam Thaaniyaelin Jebak Koottaaligal Inainthu Jepitthae Jeyam Perraar Ethirppaik Kantu Payappatom Ethirkkum Pisaasai Muriyatippom Tholvi Kaanaadha Yutthatthilae Thuninthu Munaivom Munnaeruvom