பாடல் #2065
கல்வாரி பாதை என்
🔤 Kalvaari Paathai En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி பாதை என் வாழ்வில் கண்டேன் உயர்வானாலும் தாழ்வானாலும் துயரானாலும் எது வந்த போதும் அவர் வந்து காப்பார் கல்வாரிப் பாதை நான் செல்லுவேன் கால் கரம் மீதினில் ஆணிகள் பார் விலாவின் காயத்தில் இயேசுவைப் பார் தேவனின் அன்பு குருதியாய் மாறி கல்வாரியில் நின்று ஓடுது பார் கோரமாம் கல்வாரி காட்சியைப் பார் கல்மனம் உருகிடும் இயேசுவைப்பார் கோரமாம் சிலுவை மீதினில் தேவன் என் பாவம் நீக்கிட ஜீவன் தந்தார். பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தைச் செய்பவன் மிருகமே பாவத்தை விட்டு இயேசுவை ஏற்றால் சொல்லி முடியாத பேரின்பமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Paathai En Vaazhvil Kantaen Uyarvaanaalum Thaazhvaanaalum Thuyaraanaalum Ethu Vandha Pothum Avar Vanthu Kaappaar Kalvaarip Paathai Naan Selluvaen Kaal Karam Meethinil Aanigal Paar Vilaavin Kaayatthil Yesuvaip Paar Devanin Anpu Kuruthiyaay Maari Kalvaariyil Ninru Otuthu Paar Koramaam Kalvaari Kaatsiyaip Paar Kalmanam Urukitum Yesuvaippaar Koramaam Siluvai Meethinil Devan En Paavam Neekkida Jeevan Thanthaar. Paavatthin Sambalam Maranamae Paavatthaich Seypavan Mirugamae Paavatthai Vittu Yesuvai Aerraal Solli Mutiyaadha Paerinbamae