பாடல் #2062
கல்வாரி நாதா கருணையின் தேவா
🔤 Kalvaari Naathaa Karunaiyin Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி நாதா கருணையின் தேவா காத்திடும் புகலிடமே கண்டேன் உம் அன்பை கல்வாரியில் கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன் உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம் என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் மாற்றினது எந்தன் வாழ்வினையே உலகமே என்னைக் கைவிட்ட வேளை கலங்கிடாதே என்று கரம் பற்றினீர் உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன் உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Naathaa Karunaiyin Thaevaa Kaatthitum Pugalidamae Kantaen Um Anpai Kalvaariyil Kartthaavae Umpaadham Saranatainthaen Ummai Vittu Thooram Naan Sendra Naeram Ennai Vittu Thooram Neer Sellavillai Ennaiyum Thaeti En Vaazhvil Vantheer Umathanpai Inimael Oru Pothum Maravaen Kallarkal Natuvae Kallanaip Pola Enakkaaga Siluvaiyil Neer Marittheer Maranatthaik Kaattilum Valiya Um Naesam Maarrinathu Endhan Vaazhvinaiyae Ulakamae Ennaik Kaivitta Vaelai Kalangkitaathae Enru Karam Parrineer Umathanpai Maravaen Umbani Seyvaen Umakkaagavae Naan Enrum Vaazhuvaen