பாடல் #206
பொன்னும் வெள்ளியும் என்னிடமில்லையே
🔤 Ponnum Velliyum Ennidamillaiyae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன்னும் வெள்ளியும் என்னிடமில்லையே ஏசு ராஜா என்னோடு இருக்கின்றார் ஏசு ராஜா உன்னோடு இருப்பதினால் எனக்காய் யாவற்றையும் செய்து முடித்திடுவார் எனக்குப் பொன்னும் என் ஏசு ராஜா தான் எனக்கு வெள்ளியும் என் ஏசு ராஜா தான் எனக்கு எல்லாமே என் ஏசு ராஜா தான் தாழ்மையில் இருந்து என்னை கன்னோக்கி பார்த்தீரே கண்ணீர் துடைத்து செழிப்பாய் மாற்றினீரே எனக்கு ஞானமும் என் ஏசு ராஜா தான் எனக்கு செல்வமும் என் ஏசு ராஜா தான் தேவையானது ஒன்றே ஒன்று தான் ஏசுவின் பாதம் எனக்குப் போதுமே ராஜாவின் அபிஷேகம் எனக்குப் போதுமே முதன் முதல் ஏசுவின் ராஜ்ஜியத்தை தேடுவோம் பின்பு எல்லாம் கூடவே கொடுக்கப்படும் மேன்மை பாராட்ட என்னிடம் ஒன்றுமில்லை பெருமையாய் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை ஒன்றுக்கும் உதவாத என்னையும் தெரிந்து கொண்டார் ஏசுவின் சுவிசேஷம் தினம் தினம் சொல்லிடுவேன் ஏசுவின் ராஜ்யத்திற்காய் அனுதினம் செயல்படுவேன் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் என் ஏசு ராஜாவுக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponnum Velliyum Ennidamillaiyae Aesu Raajaa Ennotu Irukkinraar Aesu Raajaa Unnotu Iruppathinaal Enakkaay Yaavarraiyum Seythu Mutitthituvaar Enakkup Ponnum En Aesu Raajaa Thaan Enakku Velliyum En Aesu Raajaa Thaan Enakku Ellaamae En Aesu Raajaa Thaan Thaazhmaiyil Irunthu Ennai Kannokki Paarttheerae Kanneer Thutaitthu Sezhippaay Maarrineerae Enakku Njaanamum En Aesu Raajaa Thaan Enakku Selvamum En Aesu Raajaa Thaan Thaevaiyaanathu Onrae Onru Thaan Aesuvin Paadham Enakkup Pothumae Raajaavin Apishaegam Enakkup Pothumae Mudhan Mudhal Aesuvin Raajjiyatthai Thaetuvom Pinpu Ellaam Koodavae Kotukkappatum Maenmai Paaraatta Ennidam Onrumillai Perumaiyaay Solla Ennidam Onrumillai Onrukkum Udhavaadha Ennaiyum Therinthu Kontaar Aesuvin Suvisaesham Thinam Thinam Sollituvaen Aesuvin Raajyatthirkaay Anuthinam Seyalpatuvaen Aavi Aathmaa Sareeramellaam En Aesu Raajaavukkae