பாடல் #20575
எனக்காகவா எனக்காகவா
🔤 Enakkaagavaa Enakkaagavaa
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காகவா... எனக்காகவா நீர் செய்த தியாகம் எனக்காகவா - 2 சிலுவை எடுத்தது எனக்காகவா - நீர் சிந்திய திரு இரத்தம் எனக்காகவா - 2 சிரசினில் முள்முடி எனக்காகவா நீர் வந்தது இதற்காகவா சிவப்பான அங்கியும் எனக்காகவா அதில் சிவந்த கசையடி எனக்காகவா - 2 கசப்பான காடியும் எனக்காகவா - 2 நீர் வந்தது இதற்காகவா கல்வாரி ஏரியதெனக்காகவா - அங்கு கடும் துயர் அடைந்தது எனக்காகவா சிலுவையில் மரித்தது எனக்காகவா - 2 மரித்து மூன்றாம்நாள் எழுந்தது எனக்காகவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaagavaa... Enakkaagavaa Neer Seytha Thiyaagam Enakkaagavaa - 2 Siluvai Etutthathu Enakkaagavaa - Neer Sinthiya Thiru Rattham Enakkaagavaa - 2 Sirasinil Mulmuti Enakkaagavaa Neer Vandhathu Idharkaagavaa Sivappaana Angkiyum Enakkaagavaa Athil Sivandha Kasaiyati Enakkaagavaa - 2 Kasappaana Kaatiyum Enakkaagavaa - 2 Neer Vandhathu Idharkaagavaa Kalvaari Aeriyathenakkaagavaa - Angku Katum Thuyar Ataindhathu Enakkaagavaa Siluvaiyil Maritthathu Enakkaagavaa - 2 Maritthu Moonraamnaal Ezhundhathu Enakkaagavaa