பாடல் #2055
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
🔤 Kalvaari Anpu Maarrinathennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி அன்பு மாற்றினதென்னை கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம் எனக்காகவே – 2 அவதி எல்லாம் என் சாபங்கள் பாவங்கள் நீக்கும் சர்வலோகாதிபரே இயேசுவின் காயங்களால், சுகமுண்டு சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும் பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம் உனக்காகவே – 2 அவதி எல்லாம் உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும் சர்வலோகாதிபரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Anpu Maarrinathennai Kalvaari Anpu – Norukkinathae Ennai Enakkaagavae – 2 Alangkolam Ellaam Enakkaagavae – 2 Avathi Ellaam En Saabanggal Paavanggal Neekkum Sarvalokaathibarae Yesuvin Kaayanggalaal, Sugamuntu Saabanggal Pokkum, Paavanggal Neekkum Poorana Sugamuntu Yesuvantai Maathramae Kalvaari Anpu Maarritum Unnai Kalvaari Anpu Norukkitumae Unnai Unakkaagavae – 2 Alangkolam Ellaam Unakkaagavae – 2 Avathi Ellaam Un Saabanggal Paavanggal Neekkum Sarvalokaathibarae