பாடல் #2054
இம்மானுவேல் தெய்வமே
🔤 Immaanuvael Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேல் தெய்வமே எம்மை என்றும் நடத்துமே தாயைப்போல தேற்றுகிறீர் தந்தையைப் போல ஆற்றுகிறீர் உடனிருந்து பெலன் அளிப்பீர் என்னை தேற்றி வாழ்வளிப்பீர், உம்மைப்போல் அன்பு ஒருவரில் இல்லை உலகின் அன்பு தேற்றவில்லை தேடினேன் உம்மை தேற்றினிர் என்னை இறைவா உந்தன் அன்புக்கு இணைஇல்லை உடனிருந்து பெலன் அளிப்பீர்! என்னை தேற்றி வாழ்வளிப்பீர்!! இப்புவி இருளை வெளிச்சமாக்கிட இறங்கிவந்த பேரொளியே! உம்மோளி எனக்குள் ஓடுவேன் உமக்காய் உடனிருந்து பெலன் அளிப்பீர் என்னைத் தேற்றி வாழ்வளிப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvael Theyvamae Emmai Enrum Natatthumae Thaayaippola Thaerrukireer Thanthaiyaip Pola Aarrukireer Udanirunthu Pelan Alippeer Ennai Thaerri Vaazhvalippeer, Ummaippol Anpu Oruvaril Illai Ulakin Anpu Thaertravillai Thaetinaen Ummai Thaerrinir Ennai Iraivaa Undhan Anpukku Inaiillai Udanirunthu Pelan Alippeer! Ennai Thaerri Vaazhvalippeer!! Ippuvi Irulai Velicchamaakkida Irangkivandha Paeroliyae! Ummoli Enakkul Otuvaen Umakkaay Udanirunthu Pelan Alippeer Ennaith Thaerri Vaazhvalippeer